#BiggBoss5Tamil
#BBContestants
#PavniReddy

Chinna thambi Pavani Reddy broke down on remembering her first husband in Bb house
பாவனி ரெட்டி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சக சீரியல் நடிகரான பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாவனி ரெட்டி. ஒரு வருடத்திலேயே அவரது கணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதை கடந்து வந்த பாதை டாஸ்கில் பகிர்ந்து கொண்ட பாவனி